9/15/2008
அறிமுகம்
எச்சம் கூட மிச்சமில்லாமல்,
மரித்து மக்கிப்போகும்
மனிதர்களில் நானும் ஒருவன்..
என்னைப் பற்றி சொல்வதென்றால்,
எனக்கென்று தனியான கொள்கைகள்,
யாரையும் சார்ந்திராததன்மை,
செய்யும் ஒவ்வொரு செயல்களில் என் இருப்பை நிலைநாட்ட முனைப்பு, தனிமையானநேரங்களை தனியாக செலவிடும் போக்கு,
வெற்றி தோல்விகளை சரிசமமாக பாவிக்க பழகிய மனது,
என வாழ்ந்து கொண்டிருக்கும்,
உங்களுக்கு அறிமுகமிலாத மனிதன் நான்..
ரகம்
அறிமுகம்