2/18/2011

Is this Right?

மனம் இருந்தால் மார்க்கமுண்டு - இது அந்த காலம்
பணம் இருந்தால் மார்க்கமுண்டு - இது இந்த காலம்

2011 கிரிக்கெட் உலகக்கோப்பை

2011 கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் ஆட்டத்தில் களமிறங்கும் இந்தியா அணி, கடைசி ஆட்டம் வரை களம்கண்டு வெற்றிக்கோப்பையை கைபற்ற என் வாழ்த்துக்கள்...

I have no IDEA

சத்தமில்லாத  முத்தமிருக்கா ???
முத்தமில்லாத காதலிருக்கா ??? 
காதலில்லாத ஊருமிருக்கா ???